பாடல் #9136
நற்செய்தி ஊழியம் பெருகிடவே
🔤 Narseythi Oozhiyam Perukidavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நற்செய்தி ஊழியம் பெருகிடவே துர்செய்தி தேசத்தில் அகன்றிடவே உழைத்திடுவோம் உரைத்திடுவோம் ஊரெங்கும் தேவ அன்பை பகிர்ந்தளிப்போம் இயேசு கிறிஸ்துவுக்காய் எழும்பி பிரகாசிக்க நற்செய்தி ஊழியம் செய்திடுவோம் அன்பின் நற்செய்தியை அறிவிக்கவே பாரில் அன்பராம் இயேசுன்னை அழைக்கின்றாரே அவசரமாக அவசியமாக அர்ப்பணிப்போடு நாம் உழைத்திடுவோம் சிலுவையின் சுவிசேஷம் அறிவிக்கவே தேவ கிருபை உள்ளோரை இயேசு அழைக்கின்றாரே சிலுவையின் ரத்தம் தரும் பரிசுத்தம் சிலுவையின் மீட்பை நாளும் உரைத்திடுவோம் நாடுகள் நற்செய்தியால் நிரம்பியதால் எல்லா வீடுகள் சபைகளாய் மாறிடவே முழங்கால்கள் யாவும் முடங்கிடும் நேரம் நாவுகள் இயேசுவை அறிக்கை செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Narseythi Oozhiyam Perukidavae Thurseythi Thaesatthil Aganridavae Uzhaitthituvom Uraitthituvom Oorengkum Thaeva Anpai Pakirndhalippom Yesu Kiristhuvukkaay Ezhumpi Pirakaasikka Narseythi Oozhiyam Seythituvom Anpin Narseythiyai Arivikkavae Paaril Anbaraam Yesunnai Azhaikkinraarae Avasaramaaga Avasiyamaaga Arppanippotu Naam Uzhaitthituvom Siluvaiyin Suvisaesham Arivikkavae Thaeva Kirupai Ullorai Yesu Azhaikkinraarae Siluvaiyin Rattham Tharum Parisuttham Siluvaiyin Meetpai Naalum Uraitthituvom Naatugal Narseythiyaal Nirampiyathaal Ellaa Veetugal Sapaigalaay Maaridavae Muzhangkaalkal Yaavum Mudangkitum Naeram Naavugal Yesuvai Arikkai Seyyum