பாடல் #9135
ஜெபத்தைக் கேட்டு ஜெயத்தை
🔤 Jebatthaik Kaettu Jeyatthai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தைக் கேட்டு ஜெயத்தை தந்த இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் விசுவாசம் உள்ளோராய் ஜெபித்திட விசுவாசத்தில் என்றும் நிலைத்திட கர்த்தரின் சித்தத்தில் ஜெபித்திட நித்தமும் எங்களை நடத்துமே ஒருவருக்கொருவர் ஜெபித்திட ஒருமன ஐக்கியம் தந்திடுமே மன்றாடி ஜெபிக்கும் ஜெப ஆவி இன்றே நீர் எங்களில் ஊற்றிடுமே வஞ்சிக்கும் சத்துருவின் திட்டங்களை மிஞ்சும் மாபாதக செயல்களை அஞ்சாமல் எதிர்த்துப் போராடிட கெஞ்சம் உம் மக்களில் பெலன் தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthaik Kaettu Jeyatthai Thandha Yesuvae Umakku Sthotthiram Visuvaasam Ulloraay Jepitthida Visuvaasatthil Enrum Nilaitthida Karttharin Sitthatthil Jepitthida Nitthamum Enggalai Natatthumae Oruvarukkoruvar Jepitthida Orumana Aikkiyam Thanthitumae Manraati Jepikkum Jeba Aavi Inrae Neer Enggalil Oorritumae Vanjsikkum Satthuruvin Thittanggalai Minjsum Maapaadhaka Seyalkalai Anjsaamal Ethirtthup Poraatida Kenjjam Um Makkalil Pelan Thaarum