பாடல் #9134
இயேசுவை என்றும் பின்
🔤 Yesuvai Enrum Pin
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை என்றும் பின் செல்வேன் நான் அவர் சென்ற பாதையிலே சிலுவையிலே அவர் கிருபையிலே சிலுவையை சுமந்து செல்வேன் கண்ணீரின் பாதையில் செந்நீரை சிந்தி விண்ணவரை எண்ணி முன்னேறி செல்வேன் பாடுகளில் காடுமேடுகளில் சிலுவையை சுமந்து நான் செல்வேன் சிலுவையை சுமந்து செல்வேன் கஷ்டங்கள் நஷ்டங்கள் சோதனையோ வியாதிகள் துன்பங்கள் வேதனையோ கல்வாரி அன்பை பிரித்திடாதே சிலுவையை சுமந்து நான் செல்வேன் சிலுவையை சுமந்து செல்வேன் முட்கள் நிறைந்த பாதையிலும் இயேசு முள்முடி காட்சி கண்டு நான் செல்வேன் சிலுவையினால் வரும் வலிமையினால் சிலுவையை சுமந்து நான் செல்வேன் சிலுவையை சுமந்து செல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Enrum Pin Selvaen Naan Avar Sendra Paathaiyilae Siluvaiyilae Avar Kirupaiyilae Siluvaiyai Sumanthu Selvaen Kanneerin Paathaiyil Senneerai Sinthi Vinnavarai Enni Munnaeri Selvaen Paatugalil Kaatumaetugalil Siluvaiyai Sumanthu Naan Selvaen Siluvaiyai Sumanthu Selvaen Kashtanggal Nashtanggal Sodhanaiyo Viyaathigal Thunbanggal Vaedhanaiyo Kalvaari Anpai Piritthitaathae Siluvaiyai Sumanthu Naan Selvaen Siluvaiyai Sumanthu Selvaen Mutkal Niraindha Paathaiyilum Yesu Mulmuti Kaatsi Kantu Naan Selvaen Siluvaiyinaal Varum Valimaiyinaal Siluvaiyai Sumanthu Naan Selvaen Siluvaiyai Sumanthu Selvaen