பாடல் #9133
அன்பின் ஆவியான தெய்வமே
🔤 Anpin Aaviyaana Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் ஆவியான தெய்வமே உந்தன் வல்லமையால் நிறைத்திடுமே சாட்சியாக என்றும் வாழ்ந்திட உந்தன் மாட்சிமையை என்றும் போற்றிட வல்ல ஆவியே நீர் வந்திறங்குமே நல்ல ஆவியே நீர் நன்மை தருமே உன்னதத்தின் பெலனடைய உன்னத ஆவி வந்திடுமே வரங்களினால் நிரப்பிடவே கரங்களை உயர்த்தியே வேண்டி நிற்கிறோம் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே பரிசுத்த ஆவி வந்திடுமே களிகூர்ந்திட சுத்தமாகிட பலிபீடத்தில் எம்மை தத்தம் செய்கிறோம் இருள் அகற்றி ஒளி வந்திட அருள்மாரி தேசமதில் ஊற்றிடுமே வசனமதால் தேசம் நிரம்ப வசனத்தை உரைத்திட அருள் தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Aaviyaana Theyvamae Undhan Vallamaiyaal Niraitthitumae Saatsiyaaga Enrum Vaazhnthida Undhan Maatsimaiyai Enrum Porrida Valla Aaviyae Neer Vanthirangkumae Nalla Aaviyae Neer Nanmai Tharumae Unnathatthin Pelanataiya Unnatha Aavi Vanthitumae Varanggalinaal Nirappidavae Karanggalai Uyartthiyae Vaenti Nirkirom Parisutthamaay Vaazhnthidavae Parisuttha Aavi Vanthitumae Kalikoornthida Sutthamaakida Palipeedatthil Emmai Thattham Seykirom Irul Agarri Oli Vanthida Arulmaari Thaesamathil Oorritumae Vasanamathaal Thaesam Niramba Vasanatthai Uraitthida Arul Thaarumae