பாடல் #9132
பாடுகள் வழியாய் பரலோகம்
🔤 Paatugal Vazhiyaay Paralogam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுகள் வழியாய் பரலோகம் செல்வேன் நீடூழியாய் நித்திய காலம் நான் வாழ்வேன் இயேசுவை நான் காண்பேன் என் மீட்பரின் பாதம் சேர்வேன் சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை செங்கடல் இல்லாமல் கானான் இல்லை சோதனை இல்லாமல் சாதனை இல்லை வேதனை இல்லாமல் வெற்றி இல்லை வெற்றி இல்லை அடிக்கப்பட்டாலும் அசைவதில்லை நெருக்கப்பட்டாலும் ஒடுங்கவில்லை விபத்துக்குட்பட்டாலும் மாளவில்லை ஜெபத்துக்குட்பட்டதினால் சோரவில்லை சோரவில்லை தாங்கிடும் தேவன் எந்திடுவார் தப்புவிக்கும் தேவன் சுமத்தியுள்ளார் ஜீவிக்கும் இயேசு நம்மோடிருப்பார் ஜீவிக்கும் வரை அவர் புகழ் பாடுவேன் புகழ்பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatugal Vazhiyaay Paralogam Selvaen Neetoozhiyaay Nitthiya Kaalam Naan Vaazhvaen Yesuvai Naan Kaanpaen En Meetparin Paadham Saervaen Siluvai Illaamal Meetpu Illai Senggatal Illaamal Kaanaan Illai Sodhanai Illaamal Saadhanai Illai Vaedhanai Illaamal Verri Illai Verri Illai Atikkappattaalum Asaivathillai Nerukkappattaalum Otunggavillai Vibatthukkutpattaalum Maalavillai Jebatthukkutpattathinaal Soravillai Soravillai Thaangkitum Devan Enthituvaar Thappuvikkum Devan Sumatthiyullaar Jeevikkum Yesu Nammotiruppaar Jeevikkum Varai Avar Pugazh Paatuvaen Pugazhpaatuvaen