பாடல் #9131
கல்வாரி மலை ஓரம்
🔤 Kalvaari Malai Oram
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம் ஏழையின் பாவம் தீரும் கண்ணீரின் ஜெபம் கேளும் கண்ணீரின் ஜெபம் கேளும் உலகம் தந்திடாத சமாதானத்தை தருவேன் என்றீர கரம் பிடிப்பேன் என்றீர கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி அருள் மாரி பெறவே உம் பாதம் வந்தேன் அன்பு இல்லாத இந்த மண்ணுலகில் ஆச்சரியமாய் அன்பின் உருவாய் உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன் விந்தையின் அன்பிற்கு என்னையே தந்தேன் எந்தனின் ஜீவிய காலமெல்லாம் உமக்காகவே உமது புகழ் பாடவே உறுதியாய் நிற்பேன் உன் பணி செய்வேன் உந்தனின் வல்லமை தாருமே தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Malai Oram Siluvai Ativaaram Aezhaiyin Paavam Theerum Kanneerin Jebam Kaelum Kanneerin Jebam Kaelum Ulakam Thanthitaadha Samaathaanatthai Tharuvaen Enreera Karam Pitippaen Enreera Kalvaari Ratthatthaal Endhanai Maarri Arul Maari Peravae Um Paadham Vanthaen Anpu Illaadha Indha Mannulakil Aacchariyamaay Anpin Uruvaay Undhanin Mugatthai Kurusinil Kantaen Vinthaiyin Anpirku Ennaiyae Thanthaen Endhanin Jeeviya Kaalamellaam Umakkaagavae Umathu Pugazh Paadavae Uruthiyaay Nirpaen Un Pani Seyvaen Undhanin Vallamai Thaarumae Thaevaa