பாடல் #9130
இயேசுவே நீர் செய்த
🔤 Yesuvae Neer Seytha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீர் செய்த நன்மைகட்காய் என்னை நான் செய்திடுவேன் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி உம் நாமம் போற்றிடுவேன் எப்படியாகிலும் இரட்சிப்பை அறிவிக்க எல்லாருக்கும் எல்லாமாகிடுவேன் எத்தனை தாலந்தை நீர் தந்தாலும் அத்தனையும் உமக்காய் செய்குவேன் எந்த இடத்தில் நீர் வைத்தாலும் அங்கேயும் உன் பணி செய்திடுவேன் உயிர்விலேயும் தாழ்விலேயும் எந்நிலையாயினும் உம் நாமம் மகிமைப்படுத்துவேன் வேதனை சோதனை வந்திடினும் சாதனை உமக்காய் நாட்டிடுவேன் பாதகமான இச்சூழ்நிலையில் சாதகமாய் எண்ணை சூழ்ந்துகொள்ளும் நல்லவரே வல்லவரே உந்தனின் சமூகத்தை வாஞ்சித்து நிதமும் நாடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neer Seytha Nanmaigatkaay Ennai Naan Seythituvaen Iratsippin Paatthiram Kaiyil Aenthi Um Naamam Porrituvaen Eppatiyaakilum Iratsippai Arivikka Ellaarukkum Ellaamaakituvaen Etthanai Thaalanthai Neer Thanthaalum Atthanaiyum Umakkaay Seykuvaen Endha Idatthil Neer Vaitthaalum Angkaeyum Un Pani Seythituvaen Uyirvilaeyum Thaazhvilaeyum Ennilaiyaayinum Um Naamam Makimaippatutthuvaen Vaedhanai Sodhanai Vanthitinum Saadhanai Umakkaay Naattituvaen Paadhakamaana Ichsoozhnilaiyil Saadhakamaay Ennai Soozhnthukollum Nallavarae Vallavarae Undhanin Samoogatthai Vaanjsitthu Nidhamum Naatituvaen