பாடல் #9129
கல்வாரி மேட்டிலே
🔤 Kalvaari Maettilae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மேட்டிலே கோர காட்சி கண்டேன் தாங்கோண்ணா வேதனையில் ரட்சகன் தொங்குகின்றார் நெஞ்சமே வாராயோ நேசரைகாணவே உனக்காய் சிலுவையில் இயேசு பலியானார் பாவங்கள் போக்கடவே சாபங்கள் மாற்றிடவே அணிகளும் பறந்திடவே காயங்கள் ஏற்றுக்கொண்டார் அப்பா பிதாவே நீரே மன்னித்திடும் என்றாரே பாதகரின் தீவினையை அன்புடன் சகித்தாரே பாவி நீ ஜீவன் பெற தன் ஜீவனை ஈந்தாரே பாவி நீயும் ஓடி வாயேன் அன்புடன் அழைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Maettilae Kora Kaatsi Kantaen Thaangkonnaa Vaedhanaiyil Ratsakan Thongkukinraar Nenjjamae Vaaraayo Naesaraikaanavae Unakkaay Siluvaiyil Yesu Paliyaanaar Paavanggal Pokkatavae Saabanggal Maarridavae Anigalum Paranthidavae Kaayanggal Aerrukkontaar Appaa Pithaavae Neerae Mannitthitum Enraarae Paadhakarin Theevinaiyai Anpudan Sakitthaarae Paavi Nee Jeevan Pera Than Jeevanai Eenthaarae Paavi Neeyum Oti Vaayaen Anpudan Azhaikkiraar