பாடல் #9126
எழும்பிப் பிரகாசி உந்தன்
🔤 Ezhumpip Pirakaasi Undhan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பிப் பிரகாசி உந்தன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் பூமியை மூடும் - ஆனால் கர்த்தர் தமது உன்மேல் உதிப்பாரே அவரின் மகிமை உன் மேலே - தினம் அருளை பொழிவார் இந்நாளே சூரிய வெளிச்சமுமில்லை - உனக்கு சந்திர வெளிச்சமும் இல்லை கர்த்தரே உனது மகிமை - என்றும் நித்திய வெளிச்சமுமாவார் தேசத்தில் கொடுமையுமில்லை - இனி நாசமும் மோசமும் இல்லை உன் மதில்களை இரட்சிப்பு - என்றும் உன் வாசலை துதியென சொல்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpip Pirakaasi Undhan Oli Vandhathu Karttharin Makimai Unmael Uthitthathu Kaarirul Poomiyai Mootum - Aanaal Kartthar Thamathu Unmael Uthippaarae Avarin Makimai Un Maelae - Thinam Arulai Pozhivaar Innaalae Sooriya Velicchamumillai - Unakku Santhira Velicchamum Illai Karttharae Unathu Makimai - Enrum Nitthiya Velicchamumaavaar Thaesatthil Kotumaiyumillai - Ini Naasamum Mosamum Illai Un Mathilkalai Iratsippu - Enrum Un Vaasalai Thuthiyena Solvaay