பாடல் #9123
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
🔤 Jeevanulla Naatkalellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் நன்றியோடு உம்மை பாடிடுவோம் நன்மைகள் செய்ததினால் வனாந்திரமும் வயல்வெளியாகும் வல்லவர் இயேசு என்னோடிருப்பதால் மாராவும் கண்டு மயங்கிப் போகும் நல்லவர் இயேசு என்னோடிருப்பதால் உந்தன் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி உன்னத தேவன் உன்னோடிருப்பதால் என்றும் இல்லை கலக்கமில்லை கைவிடாத தேவன் உன்னோடிருப்பதால் பசித்தவர்கள் திருப்தியடைவார்கள் பரலோக தேவன் நம்மோடிருப்பதால் கவலை கண்ணீர் உன்னில் இல்லை இயேசு என்றும் நம்மோடிருப்பதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Naatkalellaam Nanmaiyum Kirupaiyum Ennaith Thodarum Nanriyotu Ummai Paatituvom Nanmaigal Seythathinaal Vanaanthiramum Vayalveliyaakum Vallavar Yesu Ennotiruppathaal Maaraavum Kantu Mayangkip Pokum Nallavar Yesu Ennotiruppathaal Undhan Vaazhvil Enrum Makizhchsi Unnatha Devan Unnotiruppathaal Enrum Illai Kalakkamillai Kaivitaadha Devan Unnotiruppathaal Pasitthavarkal Thirupthiyataivaarkal Paraloga Devan Nammotiruppathaal Kavalai Kanneer Unnil Illai Yesu Enrum Nammotiruppathaal