பாடல் #9121
வல்லவர் இயேசு வல்லவர்
🔤 Vallavar Yesu Vallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லவர் இயேசு வல்லவர் சகலமும் செய்ய வல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நன்மைகள் செய்திடும் நல்லவர் அவர் செய்ய முடிவெடுத்தால் எவரும் தடை செய்ய முடியாது தேவன் உனக்காய் திறந்த கதவை எவரும் பூட்டவே முடியாது உன்னை அழைத்தவரோ என்றும் கருத்தாய் நடத்திடுவார் உன்னை மீட்க ஜீவனை தந்தவர் உனக்காக யாவையும் செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallavar Yesu Vallavar Sakalamum Seyya Vallavar Nallavar Yesu Nallavar Nanmaigal Seythitum Nallavar Avar Seyya Mutivetutthaal Evarum Thatai Seyya Mutiyaathu Devan Unakkaay Thirandha Kathavai Evarum Poottavae Mutiyaathu Unnai Azhaitthavaro Enrum Karutthaay Natatthituvaar Unnai Meetka Jeevanai Thandhavar Unakkaaga Yaavaiyum Seythituvaar