பாடல் #9120
வனாந்திரமே வாடாதே
🔤 Vanaanthiramae Vaataathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வனாந்திரமே வாடாதே வானவர் இயேசு வந்துவிட்டார் வருத்தங்களே வாதைகளோ வல்லவர் இயேசு வந்து விட்டார் வருந்திடாதே சோர்ந்திடாதே உன் வாழ்வினில் வசந்தமே சோதனையோ வேதனையோ வென்றவர் இயேசு வந்து விட்டார் கலங்கிடாதே காத்திடுவார் உன் வாழ்வினில் வசந்தமே கஷ்டங்களோ கண்ணீரோ கர்த்தர் இயேசு வந்துவிட்டார் கதறிடாதே கசந்திடாதே உன் வாழ்வினில் வசந்தமே துன்பங்களோ தொல்லைகளோ தூயவர் இயேசு வந்துவிட்டார் துயர் துடைப்பார் துதித்திடுவேன் உன் வாழ்வினில் வசந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanaanthiramae Vaataathae Vaanavar Yesu Vanthuvittaar Varutthanggalae Vaathaigalo Vallavar Yesu Vanthu Vittaar Varunthitaathae Sornthitaathae Un Vaazhvinil Vasandhamae Sodhanaiyo Vaedhanaiyo Vendravar Yesu Vanthu Vittaar Kalangkitaathae Kaatthituvaar Un Vaazhvinil Vasandhamae Kashtanggalo Kanneero Kartthar Yesu Vanthuvittaar Katharitaathae Kasanthitaathae Un Vaazhvinil Vasandhamae Thunbanggalo Thollaigalo Thooyavar Yesu Vanthuvittaar Thuyar Thutaippaar Thuthitthituvaen Un Vaazhvinil Vasandhamae