பாடல் #9117
பொல்லாப்பு நிறைந்த
🔤 Pollaappu Niraindha
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொல்லாப்பு நிறைந்த உலகத்திலே இயேசு வந்து பிறந்திட்டார் பெத்லகேமிலே ஆதரவு இல்லாத வேளையிலே மேய்ப்பர்கள் வெளிச்சத்தை கண்டனரே மரியாளின் மைந்தனாக பிறந்தாரே யோசேப்பு மனமகிழ்ந்து துதித்தனரே இரட்சிப்பின் தேவனாக வந்தாரே மன்னாதி மன்னன் இயேசு உதித்தாரே மகிமையை சொல்லிப் பாடுவோம் கரங்களைத் தட்டி அவரை போற்றி துதிப்போம் நாள்தோறும் அவர் சமூகம் நாடுவோம் அவர் அன்பிலே என்றென்றும் நிலைத்திருக்கும் மனதுருகும் தெய்வம் அவர் பிறந்திட்டார் உன் கஷ்டப் பார வேதனையை மாற்றுவார் கண்ணீர் எல்லாம் துடைத்துவிட்டு எழுந்து வா உன்னை கறுப்பாக மாற்ற அவர் பிறந்திட்டார் கரம் பிடிது உண்ணை என்றும் நடத்துவார் உள்ளங்கையிலே உன்னை அவர் வரைந்திட்டார் நீ கலங்காதே திகையாதே எழுந்து வா கண்மணி போல் காக்கும் இயேசு அவர் பிறந்திட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pollaappu Niraindha Ulakatthilae Yesu Vanthu Piranthittaar Pethlakaemilae Aadharavu Illaadha Vaelaiyilae Maeypparkal Velicchatthai Kandanarae Mariyaalin Maindhanaaga Piranthaarae Yosaeppu Manamakizhnthu Thuthitthanarae Iratsippin Devanaaga Vanthaarae Mannaathi Mannan Yesu Uthitthaarae Makimaiyai Sollip Paatuvom Karanggalaith Thatti Avarai Porri Thuthippom Naalthorum Avar Samoogam Naatuvom Avar Anpilae Enrenrum Nilaitthirukkum Manathurukum Theyvam Avar Piranthittaar Un Kashtap Paara Vaedhanaiyai Maarruvaar Kanneer Ellaam Thutaitthuvittu Ezhunthu Vaa Unnai Karuppaaga Maartra Avar Piranthittaar Karam Pitithu Unnai Enrum Natatthuvaar Ullangkaiyilae Unnai Avar Varainthittaar Nee Kalangkaathae Thikaiyaathae Ezhunthu Vaa Kanmani Pol Kaakkum Yesu Avar Piranthittaar