பாடல் #9116
நீரின்றி யாருண்டு இயேசப்பா
🔤 Neerinri Yaaruntu Yesappaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரின்றி யாருண்டு இயேசப்பா என் தாயும் தகப்பனும் நீங்கப்பா பெயர் சொல்லி அழைத்த என் இயேசப்பா உம் கிருபையை எனக்கு தாங்கப்பா உம்மையே நம்பி தான் உயிர் வாழ்வேன் உம்மையே நம்பி தான் ஊழியம் செய்வேன் -(2) சாத்தான் என்னை மேற்கொள்ள நினைத்தாலும் கிருபையின் தேவன் நீர் கைவிடமாட்டீர் -(2) உம்மையே நம்பி தான் பின் தொடர்வேன் -(2) உன் வார்த்தையின் படி நான் வாழ்ந்திடுவேன் எத்தனை தான் பாடுகள் சூழ்ந்தாலும் உம் கிருபை மாத்திரம் போதுமையா -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerinri Yaaruntu Yesappaa En Thaayum Thakappanum Neenggappaa Peyar Solli Azhaittha En Yesappaa Um Kirupaiyai Enakku Thaanggappaa Ummaiyae Nampi Thaan Uyir Vaazhvaen Ummaiyae Nampi Thaan Oozhiyam Seyvaen -(2) Saatthaan Ennai Maerkolla Ninaitthaalum Kirupaiyin Devan Neer Kaividamaatteer -(2) Ummaiyae Nampi Thaan Pin Thodarvaen -(2) Un Vaartthaiyin Pati Naan Vaazhnthituvaen Etthanai Thaan Paatugal Soozhnthaalum Um Kirupai Maatthiram Pothumaiyaa -(2)