பாடல் #9115
நான் நானல்ல நீராக
🔤 Naan Naanalla Neeraaga
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நானல்ல நீராக வேண்டும் நாதா உம் பாதம் நாள்தோறுமே நான் தங்கும் இடமாக வேண்டும் 1. ஆயிரம் வேலைகள் எனக்கு இருந்தாலும் ஆண்டவரே உம்மை நான் தேட வேண்டும் அனு தினமே உந்தன் பாதம் அமர்ந்திட நான் என்றும் உம்மோடு வேண்டும் 2. பகலவனை தினம் நான் காணும் முன்னே பரமனே உம்மை நான் காண வேண்டும் பரிசுத்தரே உந்தன் வேதம் பகலிரவாய் என் தியானம் ஆகிவிட வேண்டும் 3. தூதரின் பாஷையை நான் பேசினாலும் அன்பெனக்கில்லையேல் பயன் ஒன்றும் இல்லை என்னை போல் பிறரை நான் நேசிக்க உமதன்பால் என் இதயம் நிரம்பிட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Naanalla Neeraaga Vaentum Naathaa Um Paadham Naalthorumae Naan Thangkum Idamaaga Vaentum 1. Aayiram Vaelaigal Enakku Irunthaalum Aandavarae Ummai Naan Thaeda Vaentum Anu Thinamae Undhan Paadham Amarnthida Naan Enrum Ummotu Vaentum 2. Pakalavanai Thinam Naan Kaanum Munnae Paramanae Ummai Naan Kaana Vaentum Parisuttharae Undhan Vaedham Pakaliravaay En Thiyaanam Aakivida Vaentum 3. Thoodharin Paashaiyai Naan Paesinaalum Anpenakkillaiyael Payan Onrum Illai Ennai Pol Pirarai Naan Naesikka Umathanpaal En Idhayam Nirampida Vaentum