பாடல் #9113
துதி பாடியே மகிழ்ந்திடுவேன்
🔤 Thuthi Paatiyae Makizhnthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி பாடியே மகிழ்ந்திடுவேன் தூயவன் மார்பினிலே நிரப்பும் நிரப்பும் தூய அன்பினாலே எல்லையில்லா அன்பினையே இயேசு என் மேல் பொழிந்திரே என்னை என்றும் கைவிடாமல் தினந்தோறும் காப்பவரே -(2) கதைபோல கழியாமல் நிஜமுள்ள வாழ்வைத் தந்தீர் மண்ணுக்குள்ளே மறையாமல் உயிர் வாழ உயிர் தந்தீர் -(2) கானல் நீரைத் தேடி போனேன் ஜீவநீரை எனக்குத் தந்தீர் ஜீவன் எண்ணில் போகும் முன்னே தம் மார்போடு அணைத்து கொண்டீர். -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Paatiyae Makizhnthituvaen Thooyavan Maarpinilae Nirappum Nirappum Thooya Anpinaalae Ellaiyillaa Anpinaiyae Yesu En Mael Pozhinthirae Ennai Enrum Kaivitaamal Thinanthorum Kaappavarae -(2) Kathaipola Kazhiyaamal Nijamulla Vaazhvaith Thantheer Mannukkullae Maraiyaamal Uyir Vaazha Uyir Thantheer -(2) Kaanal Neeraith Thaeti Ponaen Jeevaneerai Enakkuth Thantheer Jeevan Ennil Pokum Munnae Tham Maarpotu Anaitthu Konteer. -(2)