பாடல் #911
லோக ஸ்தாபனத்தின் முன்னே
🔤 Loga Sthaabanatthin Munnae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லோக ஸ்தாபனத்தின் முன்னே நீர் என்னைக் கண்டறிந்தீர் என்னில் ஜீவனும் உருவாகும் முன்னே நீர் என்னை அறிந்திருந்தீர் சத்திய ஜீவ சொரூபன் என்னையும் மீட்டெடுத்தார் அவர் திரு கரம் அணைத்து - எனக்கும் நித்திய ஜீவன் அளித்தார் பூதலம் தகர்ந்தாலும் ஆழி எதிர்நின்றாலும் யாதொரு பயமுமில்லை இயேசு என் பாதையின் முன் செல்வதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Loga Sthaabanatthin Munnae Neer Ennaik Kandarintheer Ennil Jeevanum Uruvaakum Munnae Neer Ennai Arinthiruntheer Satthiya Jeeva Sorooban Ennaiyum Meettetutthaar Avar Thiru Karam Anaitthu - Enakkum Nitthiya Jeevan Alitthaar Poodhalam Thakarnthaalum Aazhi Ethirninraalum Yaathoru Payamumillai Yesu En Paathaiyin Mun Selvathaal