பாடல் #9109
கும்மி அடித்து பாடுவோம்
🔤 Kummi Atitthu Paatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கும்மி அடித்து பாடுவோம் குயவனாம் இயேசுவை நடனத்தோடு பாடுவோம் நல்லவராம் இயேசுவை அல்லேலூயா அல்லேலூயா-4 பூமியின் கஷ்டங்களோடு வாழ்ந்தாலும் புண்ணியர் இயேசு புகழ் பாடி மகிழ்ந்திடுவோம் -(2) என் சுய தேசம் பரலோகமே எப்போது நாம் கண்டு மகிழ்வோம் -(2) நீதியின் சூரியன் இயேசு வந்திடுவார் நித்திய வாழ்வும் தந்திடுவார் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kummi Atitthu Paatuvom Kuyavanaam Yesuvai Natanatthotu Paatuvom Nallavaraam Yesuvai Allaelooyaa Allaelooyaa-4 Poomiyin Kashtanggalotu Vaazhnthaalum Punniyar Yesu Pugazh Paati Makizhnthituvom -(2) En Suya Thaesam Paralogamae Eppothu Naam Kantu Makizhvom -(2) Neethiyin Sooriyan Yesu Vanthituvaar Nitthiya Vaazhvum Thanthituvaar -(2)