பாடல் #9108
கிறிஸ்தவனாய் இருப்பதினால்
🔤 Kiristhavanaay Iruppathinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்தவனாய் இருப்பதினால் சந்தோஷமே கிறிஸ்து என்னில் இருப்பதினால் சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே பரிசுத்த ஆவிக்குள் சந்தோஷமே பைபிள் எனக்கு கிடைச்சதால சந்தோஷமே அது தமிழ் மொழியிலும் இருப்பதினால் சந்தோஷமே தேவாலயம் செல்வதற்கு சந்தோஷமே தேவ வார்த்தைகளை கேட்பதினால் சந்தோஷமே அபிஷேகம் பெற்றதினால் சந்தோஷமே நான் ஆவியாலே பிறந்ததினால் சந்தோஷமே ஆடிப்பாடி ஆராதிக்க சந்தோஷமே நம்ம அப்பாவின் பிரசன்னத்திலே சந்தோஷமே ஊழியனாய் இருப்பதினால் சந்தோஷமே என் தேவனுக்காய் வாழ்வதினால் சந்தோஷமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhavanaay Iruppathinaal Santhoshamae Kiristhu Ennil Iruppathinaal Santhoshamae Santhoshamae Santhoshamae Kiristhava Vaazhkkai Migavum Santhoshamae Santhoshamae Santhoshamae Parisuttha Aavikkul Santhoshamae Paipil Enakku Kitaicchathaala Santhoshamae Athu Thamizh Mozhiyilum Iruppathinaal Santhoshamae Thaevaalayam Selvatharku Santhoshamae Thaeva Vaartthaigalai Kaetpathinaal Santhoshamae Apishaegam Pertrathinaal Santhoshamae Naan Aaviyaalae Pirandhathinaal Santhoshamae Aatippaati Aaraathikka Santhoshamae Namma Appaavin Pirasannatthilae Santhoshamae Oozhiyanaay Iruppathinaal Santhoshamae En Devanukkaay Vaazhvathinaal Santhoshamae