பாடல் #9107
காற்று மழை கடும் வெயிலே
🔤 Kaarru Mazhai Katum Veyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காற்று மழை கடும் வெயிலே கேட்டுக்கோ கர்த்தர் சொல்படிதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோ -(2) மனுஷன் மட்டும்தான் மறந்து போயிட்டா மனசு கேட்டுதான் தொலைந்துப் போயிட்டான் -(2) ஓடிவந்த வரு உசுர தந்தவரு உன்னைக் கண்டு பிடிச்சு உயர்த்தி வைப்பாரு -(2) பேர் புகழ் எல்லாம் மறைஞ்சி போகலாம் சேர்த்த பணமெல்லாம் கரைஞ்சி போகலாம்-(2) கண்ணு மங்கி டலாம் கால் தடுமாறலாம் மண்ணில் சாயும் முன்னே இயேசுவை ஏற்றுக் கொள் -(2) நீயும் இயேசுவையே நம்பி வந்துட்டா உயர்ந்த ஸ்தானத்தில் உன்னை வைப்பாரு -(2) ஒதுங்கி நிக்காத உலகத்தை பார்க்காத தகப்பன் கிட்ட வர தயக்கம் காட்டாத-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarru Mazhai Katum Veyilae Kaettukko Kartthar Solpatithaan Natakkuthunnu Therinjsukko -(2) Manushan Mattumthaan Maranthu Poyittaa Manasu Kaettuthaan Tholainthup Poyittaan -(2) Otivandha Varu Usura Thandhavaru Unnaik Kantu Pitichsu Uyartthi Vaippaaru -(2) Paer Pugazh Ellaam Marainjsi Pogalaam Saerttha Panamellaam Karainjsi Pogalaam-(2) Kannu Mangki Talaam Kaal Thatumaaralaam Mannil Saayum Munnae Yesuvai Aerruk Kol -(2) Neeyum Yesuvaiyae Nampi Vanthuttaa Uyarndha Sthaanatthil Unnai Vaippaaru -(2) Othungki Nikkaadha Ulakatthai Paarkkaadha Thakappan Kitta Vara Thayakkam Kaattaadha-(2)