பாடல் #9106
கலிலேயோ கடலோரத்தில்
🔤 Kalilaeyo Kataloratthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலிலேயோ கடலோரத்தில் கரை சேர்க்கும் கப்பலாக கரம் நீட்டி அழைத்தவரே எங்க இயேசு ராஜா நீங்க கண்ணீரை துடைக்க வந்த எங்க மகாராஜா அல்லேலூயா பாடுவோம் பெதஸ்தா குளத்தன்டை முப்பத்தெட்டு வருஷமாய் சுகம் வேண்டி காத்து கிடந்தவனை நீங்க சுகமாக்கி நடக்க செய்தீங்க கலிலேயா நாட்டிலே பனிரெண்டு வருஷமாய் சுகம் வேண்டி சொத்தை இழந்தவளை வல்லமையால் தொட்டதும் சுகத்தை தந்ததீரே சமாரியா நாட்டிலே சமாதானம் இழந்தவளாய் தண்ணீரை எடுக்க வந்தவளை உன் வார்த்தையால் ஜீவத்தண்ணீர் பெற்றிட செய்தீரே உலகத்தின் மூலையிலே எங்கே நீ இருந்தாலும் உ ன்னையும் தேடியே தந்தாரே நம் இயேசு கண்ணீரைத் துடைக்க வந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalilaeyo Kataloratthil Karai Saerkkum Kappalaaga Karam Neetti Azhaitthavarae Engga Yesu Raajaa Neengga Kanneerai Thutaikka Vandha Engga Makaaraajaa Allaelooyaa Paatuvom Pedhasthaa Kulatthantai Muppatthettu Varushamaay Sugam Vaenti Kaatthu Kidandhavanai Neengga Sugamaakki Natakka Seytheengga Kalilaeyaa Naattilae Panirentu Varushamaay Sugam Vaenti Sotthai Izhandhavalai Vallamaiyaal Thottathum Sugatthai Thandhatheerae Samaariyaa Naattilae Samaathaanam Izhandhavalaay Thanneerai Etukka Vandhavalai Un Vaartthaiyaal Jeevatthanneer Perrida Seytheerae Ulakatthin Moolaiyilae Engkae Nee Irunthaalum U Nnaiyum Thaetiyae Thanthaarae Nam Yesu Kanneeraith Thutaikka Vanthaarae