பாடல் #9105
கர்த்தரை துதியுங்கள்
🔤 Karttharai Thuthiyunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - நம் தேவனைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது -(2) துதிப்போம் நாம் துதிப்போம் அவர் கிருபை என்றுமுள்ளது -(2) ஒருவராய் பெரிய அற்புதம் செய்பவரை துதிப்போம் ஞானமாய் பெரிய வானத்தை படைத்தவரை துதிப்போம் -(2) பூமியின் கீழ் தண்ணீர் வைத்தவரை துதிப்போம் ஞானமாய் பெரிய வானத்தை படைத்தவரை துதிப்போம் -(2) பகலை ஆள சூரியன் தந்த வரை துதிப்போம் இரவை ஆள சந்திரனைப் படைத்தவரை துதிப்போம்-(2) இரதத்தையும் குதிரையையும் கடலில் கவிழ்த்தவரை துதிப்போம் சாத்தானின் மீது ஜெயத்தை தந்தவரை துதிப்போம் -(2) வனாந்திரத்தில் காடையை கொடுத்தவரை துதிப்போம் கன்மலை பிளந்து தாகம் தீர்த்த வரை துதிப்போம் -(2) தாழ்மையில் நம்மை தூக்கி எடுத்தவரை துதிப்போம் நெருக்கத்தில் நமக்கு விடுதலை தந்தவரை துதிப்போம் -(2) பூமியின் மேலே ஆகாரம் தந்தவரை துதிப்போம் பரலோகத்தின் தேவன் அவர் என்று துதிப்போம் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - Nam Devanaith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu -(2) Thuthippom Naam Thuthippom Avar Kirupai Enrumullathu -(2) Oruvaraay Periya Arpudham Seypavarai Thuthippom Njaanamaay Periya Vaanatthai Pataitthavarai Thuthippom -(2) Poomiyin Keezh Thanneer Vaitthavarai Thuthippom Njaanamaay Periya Vaanatthai Pataitthavarai Thuthippom -(2) Pakalai Aala Sooriyan Thandha Varai Thuthippom Iravai Aala Santhiranaip Pataitthavarai Thuthippom-(2) Rathatthaiyum Kuthiraiyaiyum Katalil Kavizhtthavarai Thuthippom Saatthaanin Meethu Jeyatthai Thandhavarai Thuthippom -(2) Vanaanthiratthil Kaataiyai Kotutthavarai Thuthippom Kanmalai Pilanthu Thaagam Theerttha Varai Thuthippom -(2) Thaazhmaiyil Nammai Thookki Etutthavarai Thuthippom Nerukkatthil Namakku Vitudhalai Thandhavarai Thuthippom -(2) Poomiyin Maelae Aakaaram Thandhavarai Thuthippom Paralogatthin Devan Avar Enru Thuthippom -(2)