பாடல் #9102
என்ன கொடுப்பேன் என்
🔤 Enna Kotuppaen En
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன கொடுப்பேன் என் இயேசுவிற்கு என்னில் ஒன்றுமில்லை ஐயா -(2) எல்லாம் என் இயேசுவே 1. மேய்ப்பனாக நான் இருந்தால் - ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு - என்னில் 2. தூதனாய் நான் இருந்தால் - ஒரு எக்காளம் முழக்கிடுவேனே வானவர் என் இயேசுவுக்கு வாழ்த்து பாடி தருவதற்கு - என்னில் 3. ஞானியாய் நானிருந்தால் - பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளியள்ளி தருவதற்கு - என்னில் என்னை கொடுப்பேன் - என் இயேசுவுக்கு ஜீவ பலியாக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Kotuppaen En Yesuvirku Ennil Onrumillai Aiyaa -(2) Ellaam En Yesuvae 1. Maeyppanaaga Naan Irunthaal - Oru Aattukkutti Naan Tharuvaenae Pullulla Idanggalil Ennai Maeykkum Nalla Maeypparukku - Ennil 2. Thoodhanaay Naan Irunthaal - Oru Ekkaalam Muzhakkituvaenae Vaanavar En Yesuvukku Vaazhtthu Paati Tharuvatharku - Ennil 3. Njaaniyaay Naanirunthaal - Pasum Ponnum Velli Naan Tharuvaenae Vellaippolam Thoobavarkkam Alliyalli Tharuvatharku - Ennil Ennai Kotuppaen - En Yesuvukku Jeeva Paliyaaga Ennai Aerrukkollum Yesaiyarae