பாடல் #9101
என் தேவன் எனக்காய் யாவையும்
🔤 En Devan Enakkaay Yaavaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார் நான் எதைக் கண்டும் அஞ்சிடேன் என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார் நான் எதைக் கண்டும் பயப்படேன் நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன் நான் சோர்ந்திடேன் ஒரு போதும் என்னென்ன துன்பங்கள் வந்தாலும் எந்தன் இயேசு என்னை மறவார் எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும் இயேசு என்னோடு என்றுமிருப்பார் இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார் என் மேல் அன்பு வைப்பார் என்றுமே முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும் என் வாழ்க்கை இயேசு கரத்தில் பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும் தினம் வெளிச்சம் இயேசு எனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan Enakkaay Yaavaiyum Seyvaar Naan Ethaik Kantum Anjsitaen En Kartthar Enakkaay Yutthanggal Seyvaar Naan Ethaik Kantum Payappataen Naan Anjsitaen Naan Kalangkitaen Naan Sornthitaen Oru Pothum Ennenna Thunbanggal Vanthaalum Endhan Yesu Ennai Maravaar Endhan Sondhanggal Ennai Verutthaalum Yesu Ennotu Enrumiruppaar Yesu Natatthuvaar Ennai Paathukaappaar En Mael Anpu Vaippaar Enrumae Mullin Mael En Kaalkal Natanthaalum En Vaazhkkai Yesu Karatthil Perum Kaarirul En Vaazhvai Soozhnthaalum Thinam Veliccham Yesu Enakku