பாடல் #9100
என் உயிரோடு கலந்தீர்
🔤 En Uyirotu Kalantheer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரோடு கலந்தீர் என் உள்ளத்தில் வந்தீரே எனக்காய் ஜீவன் தந்தீரே என்னை ஆட்கொள்ளும் -(2) வாரும் இயேசுவே வந்தென்னை ஆட்கொள்ளுமே -(2) கவலை கண்ணீர் துன்பம் என்னுள் இருந்ததே -(2) நீர் என்னில் வந்ததால் நீர் துளியானதே -(2) மனதின் பாரம் என்னில் தினமும் இருந்ததே -(2) மகிபன் வந்ததால் மறைந்து போனதே-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirotu Kalantheer En Ullatthil Vantheerae Enakkaay Jeevan Thantheerae Ennai Aatkollum -(2) Vaarum Yesuvae Vanthennai Aatkollumae -(2) Kavalai Kanneer Thunbam Ennul Irundhathae -(2) Neer Ennil Vandhathaal Neer Thuliyaanathae -(2) Manathin Paaram Ennil Thinamum Irundhathae -(2) Makiban Vandhathaal Marainthu Ponathae-(2)