பாடல் #910
பொன்னிற சோலையில் மின்னும்
🔤 Ponnira Solaiyil Minnum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன்னிற சோலையில் மின்னும் வெண்ணிற மக்களைப் போல் இந்நிலம் வந்த நம் தேவன் உன்னையும் அழைக்கின்றாரே - பிரியமாப் காலங்கள் அவர் கரத்தில் உள்ளதை அறியாயோ - உனது நாட்களை போக்கிடாதே நாதன் வருகின்றாரே எண்ணிப்பார் மன்னிப்பார் மோசம் போக்கிடும் உலகம் இதில் மானிடர் படுவது தாபம் - யாவும் தீர்த்திட வந்தவர் இயேசு நீக்கிடுவார் உந்தன் பாரம் சிந்திப்பாய் சந்திப்பார் பாடுகள் சகிக்க வந்தார் பாசம் உன் மேல் கொண்டதால் தேடுவோர் கண்டடைவார் நாடுவாய் அழைக்கின்றாரே உண்மையாய் - நன்மைக்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponnira Solaiyil Minnum Vennira Makkalaip Pol Innilam Vandha Nam Devan Unnaiyum Azhaikkinraarae - Piriyamaap Kaalanggal Avar Karatthil Ullathai Ariyaayo - Unathu Naatkalai Pokkitaathae Naadhan Varukinraarae Ennippaar Mannippaar Mosam Pokkitum Ulakam Ithil Maanidar Patuvathu Thaabam - Yaavum Theertthida Vandhavar Yesu Neekkituvaar Undhan Paaram Sinthippaay Santhippaar Paatugal Sakikka Vanthaar Paasam Un Mael Kondathaal Thaetuvor Kandataivaar Naatuvaay Azhaikkinraarae Unmaiyaay - Nanmaikkaay