பாடல் #9099
என் இயேசு நாதா நான் ஒரு பாவி
🔤 En Yesu Naathaa Naan Oru Paavi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு நாதா நான் ஒரு பாவி என்னையும் மன்னியும் உம் அன்பை பொழியும் என் பாதை புதிதாகட்டும் மனம் உம்மோடு தினம் வாழட்டும் எனக்காக சிலுவை சுமந்தீரே ஐயா எனக்காக இரத்தம் சிந்தினீரே ஐயா உம்மையே நினைத்து ஜெபத்தில் நிலைத்து வாழ்கின்ற வாழ்வை தர வேண்டும் ஐயா நீர் அன்பான தெய்வம் என் பாதை தீபம் பாவங்கள் நீக்கும் நிலைத் தானே வேண்டும் நான் செய்த பாவம் என் கண்ணில் ஈரம் யார் மாற்றக் கூடும் உம்மாலே ஆகும் உம்மையே துதித்து உண்மையாய் உழைத்து நான் உந்தன் அன்பை பெற வேண்டும் ஐயா நீர் மெய்யான ஜீவன் எனை மீட்கும் தெய்வம் உம்மோடு வாழும் வரம் தானே வேண்டும் மெய்யாகவே என் பாடுகள் ஏற்றீர் மெய்யாகவே என் துக்கங்கள் சுமந்தீர் உம்மை நம்பி வந்தேன் ஐயா தள்ளிவிடாமல் அணைத்தீரே ஐயா நீர் உயிருள்ள தேவன் என்னை மீட்கும் தெய்வம உம் ஆவி போதும் நீர் என்னை நடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Naathaa Naan Oru Paavi Ennaiyum Manniyum Um Anpai Pozhiyum En Paathai Puthithaagattum Manam Ummotu Thinam Vaazhattum Enakkaaga Siluvai Sumantheerae Aiyaa Enakkaaga Rattham Sinthineerae Aiyaa Ummaiyae Ninaitthu Jebatthil Nilaitthu Vaazhkindra Vaazhvai Thara Vaentum Aiyaa Neer Anpaana Theyvam En Paathai Theebam Paavanggal Neekkum Nilaith Thaanae Vaentum Naan Seytha Paavam En Kannil Eeram Yaar Maartrak Kootum Ummaalae Aakum Ummaiyae Thuthitthu Unmaiyaay Uzhaitthu Naan Undhan Anpai Pera Vaentum Aiyaa Neer Meyyaana Jeevan Enai Meetkum Theyvam Ummotu Vaazhum Varam Thaanae Vaentum Meyyaagavae En Paatugal Aerreer Meyyaagavae En Thukkanggal Sumantheer Ummai Nampi Vanthaen Aiyaa Thallivitaamal Anaittheerae Aiyaa Neer Uyirulla Devan Ennai Meetkum Theyvama Um Aavi Pothum Neer Ennai Natatthum