பாடல் #9098
என்னில் குறைவுகள் ஏராளம்
🔤 Ennil Kuraivugal Aeraalam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னில் குறைவுகள் ஏராளம் உண்டு என்னை தெரிந்து கொண்டீர் என் இயேசையா என்னை தெரிந்து கொண்டீர் தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை தெரிந்து கொண்டீர் என் இயேசய்யா என்னை தெரிந்து கொண்டீர் எலும்பும் சதையும் உருவாகும்முன்னே என் மேல் அன்பு வைத்தீர் என இயேசையா என்மேல் அன்பு வைத்தீர் உண்மையுள்ளவன் என்று சொல்லி ஊழியம் தந்திரே என் இயேசய்யா ஊழியம் தந்திரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennil Kuraivugal Aeraalam Untu Ennai Therinthu Konteer En Yesaiyaa Ennai Therinthu Konteer Thaayin Karuvil Uruvaakumunnae Ennai Therinthu Konteer En Yesayyaa Ennai Therinthu Konteer Elumpum Sathaiyum Uruvaakummunnae En Mael Anpu Vaittheer Ena Yesaiyaa Enmael Anpu Vaittheer Unmaiyullavan Enru Solli Oozhiyam Thanthirae En Yesayyaa Oozhiyam Thanthirae