பாடல் #9097
எத்தனை நன்மைகள் எனக்கு
🔤 Etthanai Nanmaigal Enakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் இரட்சிப்பின் பாத்திரம் கையில் எடுத்து இரட்சகரை துதிப்பேன் நன்றி இயேசையா கடந்த நாளில் உம்மை அறியா குருடனைப் போல் அலைந்து திரிந்தேன் தேடி வந்தீரே என்னையும் இயேசையா மீட்டுக் கொண்டீரே பாடுகள் என்னை சூழ்ந்த போது வேதனையில் நான் கதறியழுதேன் தாயினும் மேலாக இயேசையா மார்பில் அணைத்துக் கொண்டீர் பாவியாக இருந்த என்னை நீதிமானாய் மாற்றிடவே சிலுவையை சுமந்தீரே எனக்காய் ஜீவனை தந்தீரே ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் என்மேல் பொழிந்தீர் என்றும் மறவேனே இயேசையா பாடித் துதிப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Nanmaigal Enakku Seytheer Eppati Nanri Solvaen Iratsippin Paatthiram Kaiyil Etutthu Iratsakarai Thuthippaen Nanri Yesaiyaa Katandha Naalil Ummai Ariyaa Kurudanaip Pol Alainthu Thirinthaen Thaeti Vantheerae Ennaiyum Yesaiyaa Meettuk Konteerae Paatugal Ennai Soozhndha Pothu Vaedhanaiyil Naan Kathariyazhuthaen Thaayinum Maelaaga Yesaiyaa Maarpil Anaitthuk Konteer Paaviyaaga Irundha Ennai Neethimaanaay Maarridavae Siluvaiyai Sumantheerae Enakkaay Jeevanai Thantheerae Jeevanulla Naatkalellaam Nanmaiyum Kirupaiyum Enmael Pozhintheer Enrum Maravaenae Yesaiyaa Paatith Thuthippaenae