பாடல் #9094
உங்களத்தான் மனசுக்குள்ளே
🔤 Unggalatthaan Manasukkullae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்களத்தான் மனசுக்குள்ளே நினைச்சு நடக்குறேன் உங்களத்தா தினம் தினமும் துதித்து மகிழுறேன் உங்கள நினைச்சு நினைச்சு என் வாழ்க்கை எல்லாம் மகிழ்ச்சி எந்தன் இயேசு ராஜாவிற்கு உலகமெல்லாம் புகழ்ச்சி -(2) உங்கள நினைக்காத நாளு ஒரு நாளல்ல உங்கள நினைக்காத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்ல உங்கள நினைக்கலன்னா தூக்கம் எனக்கு பிடிக்கல உங்கள நினைச்சுபுட்டா பசியும் எனக்கு எடுக்கல அப்பா பிதாவே உங்க அன்பு போதுமய்யா அன்பை என் இருதயத்தில் ஊற்றியதால் இன்பமய்யா வார்த்தையான வரும் வழி நடத்தும் தூய வரும் வல்லாபிதா அனுப்பி வைச்ச வாழ வைக்கும் தெய்வமய்யா உங்களை நினைச்சுப்புட்டா பெரும்பாடுள்ள பெண்ணுக்கு சுகம் உங்களை நினைச்சுபுட்டா வல்லமை தான் எங்களை தொடும் உங்கள நினைச்சுடுவோர் வெட்கப்பட்டு போவதில்லை உங்களை நினைச்சுடுவோர் தூக்கத்தில சாவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggalatthaan Manasukkullae Ninaichsu Natakkuraen Unggalatthaa Thinam Thinamum Thuthitthu Makizhuraen Unggala Ninaichsu Ninaichsu En Vaazhkkai Ellaam Makizhchsi Endhan Yesu Raajaavirku Ulakamellaam Pugazhchsi -(2) Unggala Ninaikkaadha Naalu Oru Naalalla Unggala Ninaikkaadha Vaazhkkai Oru Vaazhkkai Illa Unggala Ninaikkalannaa Thookkam Enakku Pitikkala Unggala Ninaichsuputtaa Pasiyum Enakku Etukkala Appaa Pithaavae Ungga Anpu Pothumayyaa Anpai En Irudhayatthil Oorriyathaal Inbamayyaa Vaartthaiyaana Varum Vazhi Natatthum Thooya Varum Vallaapithaa Anuppi Vaiccha Vaazha Vaikkum Theyvamayyaa Unggalai Ninaichsupputtaa Perumpaatulla Pennukku Sugam Unggalai Ninaichsuputtaa Vallamai Thaan Enggalai Thotum Unggala Ninaichsutuvor Vetkappattu Povathillai Unggalai Ninaichsutuvor Thookkatthila Saavathillai