பாடல் #9089
தேவசுதனுயிர்த்தார்
🔤 Thaevasudhanuyirtthaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவசுதனுயிர்த்தார் - மிருதினின்று பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி - தேவ 1. நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க பொல்லா எமனுடமன மிலங்க - தேவ 2 .மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ 3. பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப் பரமும்,வரமும்,திறமும்,மருவும் படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ 4. கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே கெடிசெய் கொடியன் கடியுமிடியும் கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevasudhanuyirtthaar - Miruthininru Paava,loga,roga, Maega,maega, Maesiyaabarithi - Thaeva 1. Nalavatu Vainthumilangga,thiruchsiluvai Pathaakai Thulangga Pollaa Emanudamana Milangga - Thaeva 2 .manudar Kulanggal Thulangga, Pithaavinuda Kirupai Ilangga Thushta Alakai Mananggalangga- Thaeva 3. Parapaliyaay,narapaliyaay,thirubaliyaay,orubaliyaayp Paramum,varamum,thiramum,maruvum Patiuyir Vitubaran Nararnithi Kathiyena- Thaeva 4. Kiristhavarae, Tharitthirarae,kirupaiyilae Perukuveerae Ketisey Kotiyan Katiyumitiyum Kedavum Patavumitho,atiyumutiyumillaa- Thaeva