பாடல் #9088
எழந்தருளும் ஏசு சுவாமி
🔤 Ezhandharulum Aesu Suvaami
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழந்தருளும் ஏசு சுவாமி விழுந்தலகை அழிந்தொழியத் தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே 1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா ரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே 2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற 3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சே ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே 4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க 5.வேதாளம் நடுங்கி விழ,விண்ணோர் திரண்டு தொழ பாதாளம் இடிந்து விழப் பராபரனே, எழுந்தருளும் 6.விஸ்தார உலகமதில்,மெய்யான திருச்சபையில் இஸ்தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhandharulum Aesu Suvaami Vizhundhalakai Azhinthozhiyath Thozhunj Surarum Varal Aachsae 1.isthireegal Kandhavarkkam Etuth Thaenthi, Piraedhalangkaa Ratthina Murainaati, Itho Aasarikka Vanthaarae 2.makathalaa Oor Mariyaal Makizhnthu Tharisith Thaertra Agamakizhndhap Posthalarkal Athisayitthup Portra 3.paatubattu Maritthatakkappatta Thinam Moonraachsae Aetumutta Varaindha Thellaam Niraivaeri Mutitthaachsae 4.mutthiraiyum Kaavalkalum Mootiya Kallathum Neengki Satthurukkal Natunatungkith Thayangki Manang Kalangga 5.vaethaalam Natungki Vizha,vinnor Thirantu Thozha Paathaalam Itinthu Vizhap Paraabaranae, Ezhundharulum 6.visthaara Ulakamathil,meyyaana Thirucchapaiyil Isthothra Sangkeertthanam Ennaalum Untaaga