பாடல் #9084
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 இயேசு ராஜா எங்க ராஜா நல்ல ராஜா இயேசு ராஜா எங்க ராஜா நல்ல ராஜா -2 இஸ்ரவேலின் ஜெய பலம் எங்க ராஜா சேனைகளின் கர்த்தரேசு எங்க ராஜா -2 மரணத்தை ஜெயித்தவராம் எங்க ராஜா மரித்துயிர் தெழுந்தவராம் எங்க ராஜா -2 பாவம் சாபம் ரோகம் தீர்த்த எங்கள் ராஜா பரலோகம் கூட்டி சேர்க்கும் எங்க ராஜா -2 அற்புதர் அதிசயர் எங்கள் ராஜா ஆதி அந்தம் இல்லாதவர் எங்கள் ராஜா -2 ஊற்றுத் தண்ணீர் பரிசுத்த ஆவி எங்கள் ராஜா பிதா ஆவி குமாரன் எங்கள் ராஜா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -2 Yesu Raajaa Engga Raajaa Nalla Raajaa Yesu Raajaa Engga Raajaa Nalla Raajaa -2 Isravaelin Jeya Palam Engga Raajaa Saenaigalin Karttharaesu Engga Raajaa -2 Maranatthai Jeyitthavaraam Engga Raajaa Maritthuyir Thezhundhavaraam Engga Raajaa -2 Paavam Saabam Rogam Theerttha Enggal Raajaa Paralogam Kootti Saerkkum Engga Raajaa -2 Arpudhar Athisayar Enggal Raajaa Aathi Andham Illaadhavar Enggal Raajaa -2 Oorruth Thanneer Parisuttha Aavi Enggal Raajaa Pithaa Aavi Kumaaran Enggal Raajaa -2