பாடல் #9081
இயேசு கிறிஸ்து நாதர்
🔤 Yesu Kiristhu Naadhar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர் . மாசில்லாத மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார் வம்பு நிறைந்த இந்த வையக மாந்தர்கள் மேல அன்பு நிறைந்த கர்த்தர் அதிக உருக்கமுள்ளோர் பாவத்தில் கோபம் வைப்பார் ! பாவி மேல கோபம் வையார் , ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலம் ஆக நிற்பார் தன்னுயிர் தன்னை விட்டுச் சருவ லோகத்திலுள்ள மன்னுயிர்களை மீட்க மரித்தே உயிர்த்த கர்த்தர் அந்தர வானத்திலும் அகிலாண்ட கோடியிலும் எந்தெந்த லோகத்திலும் இவரிவரே ரட்சகர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Naadhar Ellaarukkum Ratsakar . Maasillaadha Meytdevan Maanidaroo Putaiyaar Yaesukiristhuvendra Iniya Naamamutaiyaar Vampu Niraindha Indha Vaiyaka Maandharkal Maela Anpu Niraindha Kartthar Athiga Urukkamullor Paavatthil Kobam Vaippaar ! Paavi Maela Kobam Vaiyaar , Aavalaay Nampum Paavik Kataikkalam Aaga Nirpaar Thannuyir Thannai Vittuch Saruva Logatthilulla Mannuyirkalai Meetka Maritthae Uyirttha Kartthar Andhara Vaanatthilum Akilaanda Kotiyilum Enthendha Logatthilum Ivarivarae Ratsakar