பாடல் #9078
கருணா சமுத்திரா
🔤 Karunaa Samutthiraa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணா சமுத்திரா (சீவ) மிகக் காவையா இஸ்திரி யேவை புத்திரா சரணாம்புய விசித்திரா ருவ அட்சய சமுத்திரா 1. வேதாகம சிவானந்தா மிகவலா நேச ரூபகாரி சுராங்கு நாதா சருவேசுரா நம்பினேன் பதமே நாம கிறிஸ்துனதா 2. மாபவவினாசா எந்தாய் வஸ்தனாதிப்பரம சோதி நரர்க்கு கோபாக்கினை சாபமே கெண்டந்தீங்கறவே தயா செய் யேசு னதா 3. சீராதிப தேவ நண்பா திரிவிதா ஓர் பரம சுவாமி கிருபைக்கு நேரார் மனவாசமே நெல்லையான் கவி யேசு ராசணுதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaa Samutthiraa (seeva) Migak Kaavaiyaa Isthiri Yaevai Putthiraa Saranaampuya Visitthiraa Ruva Atsaya Samutthiraa 1. Vaethaagama Sivaananthaa Migavalaa Naesa Roobakaari Suraangku Naathaa Saruvaesuraa Nampinaen Pathamae Naama Kiristhunathaa 2. Maabavavinaasaa Enthaay Vasthanaathipparama Sothi Nararkku Kopaakkinai Saabamae Kendantheenggaravae Thayaa Sey Yaesu Nathaa 3. Seeraathiba Thaeva Nanpaa Thirivithaa Or Parama Suvaami Kirupaikku Naeraar Manavaasamae Nellaiyaan Kavi Yaesu Raasanuthaa