பாடல் #9075
தருணம் இதில் அருள் செய்
🔤 Tharunam Ithil Arul Sey
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருணம் இதில் அருள் செய் யேசுபரனே பாவச் சுமையானது தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன் மரண மதின் உரமே ஒழித்தலகை திறம் அறவே செய்து வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி பரனே உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந் ததனை அற ஒழிக்க நண்பர் செழிக்க வனம் தெளிக்க வந்த பரம் பொருளே பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப் பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை விருப்போடு நீர் வாரும் எனைச்சேரும் என்ற சீரை அறிந்தே ஏழையேன் திருத்தமுடன் எனைக்காத்து நற்கருத்தை அளித்திருந்த அருள் செய்ய நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன் ஐயனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharunam Ithil Arul Sey Yaesubaranae Paavach Sumaiyaanathu Thaangga Aezhaiyaalae Ari Thaenggal Ura Laanaen Marana Mathin Uramae Ozhitthalakai Thiram Aravae Seythu Vathaiyae Vilaitthitu Theevinai Sithaiya Vakai Puri Paranae Ulakar Uru Pavamaanathaith Thalaimael Suman Thathanai Ara Ozhikka Nanpar Sezhikka Vanam Thelikka Vandha Param Porulae Pala Kaalam Ith Thalamae Oru Nilaiyae Enap Pulamee Thunnip Paazhil Azhi Aezhai Thanai Aalavae Ivvaelai Vara Varuttha Mudan Agap Paaramae Tharitthor Thamai Viruppotu Neer Vaarum Enaichsaerum Endra Seerai Arinthae Aezhaiyaen Thirutthamudan Enaikkaatthu Narkarutthai Alitthirundha Arul Seyya Naanum Uyyak Karunai Peyyak Kenjsinaen Aiyanae