பாடல் #9069
ஆரணத் திரித்துவமே
🔤 Aaranath Thiritthuvamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆரணத் திரித்துவமே யெமை யாண்டருள் மகத்துவமே பூரணத் தேவ பிதாச்சுதனாவியே பொன்னுலகத் தெழு முன்னதமான போதக் கிருபையா பத்ததி நீதிச் சுடரே நித்திய - ஆரண 1.திஷ்டிதி சங்காரக்கர்த்தர் யெமைத் தேடி மணஞ் செய்த பர்த்தா இஷ்டப் பிரசாத வானத்தா இயேசுக் கிறிஸ்தாதித்தா அஷ்டதிக் கெங்கணும் நெஷ்டூரப்பட்டோம் அத்தனே பரிசுத்தனே படும் ஆபத்துகள் சோபத்துயர் நீவிப்பரதாபித்தருள் - ஆரண 2. பெருக்கத் துன்பனுபவித்தோங் கொடும் நெருக்கத்திற் பரதபித் தோம் உருக்கத்திற் கரங்குவித்தோமுனின் திருச் செபங்களைச் செபித்தோம் இரக்கமில்லையே நரத்தயாபரா எந்தையேயுனின் மந்தையே யேதித்தனை சோதிப்பது பாதத்தருள் போதக்கொடு - ஆரண 3. அன்றன் றுள்ளப் பத்தைத்தாரு மெங்கள் ஆபத்தனைத் தையுந்தீரும் இன்று மென்றென் றுந்தற்காரும் திரு இரக்கத்தான் முகம் பாரும் நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும் நம்பரா கருணாம் பரா ஞானத்தனுமானத் தொளிர் மேன்மைத் திவிய பானத்தனே - ஆரண 4. மூவரொன்றான யேயோவா உயர் முக்கிய கிருபையின் தேவா மேவியடியரைக் காவா நெல்லை வேதநாயகன் பாவா பாவிகள்நாங்க ளேவையின் மக்களே பக்கிஷமே பரம பொக்கிஷமே பாடும்புகழ் நாடும் பரிவோடுந்தயை நீடும்பரா - ஆரண
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaranath Thiritthuvamae Yemai Yaandarul Makatthuvamae Pooranath Thaeva Pithaachsudhanaaviyae Ponnulakath Thezhu Munnathamaana Podhak Kirupaiyaa Patthathi Neethich Sudarae Nitthiya - Aarana 1.thishtithi Sangkaarakkartthar Yemaith Thaeti Mananj Seytha Partthaa Ishtap Pirasaadha Vaanatthaa Yesuk Kiristhaathitthaa Ashtathik Kengganum Neshtoorappattom Atthanae Parisutthanae Patum Aabatthugal Sobatthuyar Neevipparathaapittharul - Aarana 2. Perukkath Thunbanubavitthong Kotum Nerukkatthir Parathapith Thom Urukkatthir Karangkuvitthomunin Thiruch Sebanggalaich Sepitthom Irakkamillaiyae Naratthayaabaraa Enthaiyaeyunin Manthaiyae Yaethitthanai Sothippathu Paadhattharul Podhakkotu - Aarana 3. Andran Rullap Patthaitthaaru Menggal Aabatthanaith Thaiyuntheerum Inru Menren Rundharkaarum Thiru Irakkatthaan Mugam Paarum Nanri Kettorkalaik Konru Potaathaeyum Nambaraa Karunaam Paraa Njaanatthanumaanath Tholir Maenmaith Thiviya Paanatthanae - Aarana 4. Moovaronraana Yaeyovaa Uyar Mukkiya Kirupaiyin Thaevaa Maeviyatiyaraik Kaavaa Nellai Vaedhanaayakan Paavaa Paavigalnaangga Laevaiyin Makkalae Pakkishamae Parama Pokkishamae Paatumpugazh Naatum Parivotundhayai Neetumbaraa - Aarana