பாடல் #9066
மாற்றீர் என் கவலை அருள்பெற
🔤 Maarreer En Kavalai Arulpera
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாற்றீர் என் கவலை அருள்பெற மாற்றீர் என் கவலை – மிக மாற்றியே கலி தீர்த்தீர் உமது மகிமையை நிறைவேற்றி. 1.சமனவரசே நீர் தந்தை சமனவரசே நீர் ஒரு சந்திர பதம் போல் சுடரே விடுவித்தீர் தாசனுரு வெடுத்தீர். - மாற் 2.சூதலகையை நீக்கி அழலின் சூதலகையை நீக்கி – என் கை தூக்கி உலகிடர் போக்கி எமையே துதிக்கவும் மயலாக்கி. – மாற் 3.சடலமுலகம் சூது பொல்லாச் சடலமுகம் சூது - இது தகாததின் மடவாது கொடியது சஞ்சலம் இனி யேது? - மாற் 4.நலங்கடமை வழுவி சுகிர்தன் நலங்கடனை வழுவி – வழி நழுவி விழுமெனக் கழுவி அழகாய் நலமாக்கவே வருவீர். – மாற்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarreer En Kavalai Arulpera Maarreer En Kavalai – Miga Maarriyae Kali Theerttheer Umathu Makimaiyai Niraivaerri. 1.samanavarasae Neer Thanthai Samanavarasae Neer Oru Santhira Patham Pol Sudarae Vituvittheer Thaasanuru Vetuttheer. - Maar 2.soodhalakaiyai Neekki Azhalin Soodhalakaiyai Neekki – En Kai Thookki Ulakidar Pokki Emaiyae Thuthikkavum Mayalaakki. – Maar 3.satalamulakam Soothu Pollaach Satalamugam Soothu - Ithu Thakaadhathin Matavaathu Kotiyathu Sanjjalam Ini Yaethu? - Maar 4.nalanggatamai Vazhuvi Sukirthan Nalanggatanai Vazhuvi – Vazhi Nazhuvi Vizhumenak Kazhuvi Azhakaay Nalamaakkavae Varuveer. – Maar