பாடல் #9058
புறப்படுங்கள் தேவ புதல்வனின்
🔤 Purappatunggal Thaeva Pudhalvanin
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து - புற மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் - புற அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் - புற சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து - புற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Purappatunggal Thaeva Pudhalvanin Oozhiyarae Karaippataa Yaesunaamam Kathitthu Makimaipera Pirappinilae Unggalaip Pirittha Thayaininainthu - Pura Maamisa Ratthatthotu Mayangki Yosippathaalae Thaamatham Seyyavaentaam Tharitthengkum Nirkavaentaam - Pura Azhivin Paathaiyil Sellum Anaegaraik Kantirunthum Pazhi Sumaraadhapati Paranuraiyaip Pakarap - Pura Siluvai Maratthil Thongki Jeevanai Vitta Kartthar Valuvaana Anpai Unggal Manathinilae Aninthu - Pura