பாடல் #905
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
🔤 Yesuvae Endhan Aathma Naesarae Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை நான் என்றும் உயர்த்திப் பாடுவேன் நேசிக்கிறேன் உம்மை என்னைப் பிரியாத மெய் அன்பே இயேசு தான் உலகின் இரட்சகர் எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம் ஆராதிப்பேன் உம்மை என்னைப் பிரியாத மெய் அன்பே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Endhan Aathma Naesarae Ummai Naan Enrum Uyartthip Paatuvaen Naesikkiraen Ummai Ennaip Piriyaadha Mey Anpae Yesu Thaan Ulakin Iratsakar Ellaa Paavamum Sumanthu Theertthavar Yesuvae Ummai Aaraathikkinrom Ummai Muzhu Ullatthotu Vanangkukirom Aaraathippaen Ummai Ennaip Piriyaadha Mey Anpae