பாடல் #9046
துதி துதி பரன்றனையே
🔤 Thuthi Thuthi Parandranaiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக 1.துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே - துதி 2.இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு மருள்வீண் பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று - துதி 3.சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம் பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம் - துதி 4.இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப் பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக - துதி 5.நேயன் யேசுவைத் தேடிநிதமவர் பதம் நாடித் தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடித் - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthithuthi Parandranaiyae Sukirthamaaga 1.thuthithuthi Paranaiyae Thulliya Nirmalanaiyae Kathidharu Karanaiyae Kartthaathi Kartthanaiyae - Thuthi 2.irulin Raajaanggamvenru Iravi Yaaranang Kontu Marulveen Patthiyininru Vallan Jeyitthaarenru - Thuthi 3.suvisaeda Ekkaalam Thonitthavudan Vaethaalam Pavisai Yizhandha Kolam Paar Indha Narkaalam - Thuthi 4.itthanai Yaantaaga Yesuvai Nanraagap Paktharkal Panivaagap Paruvaayp Pothittharkaaga - Thuthi 5.naeyan Yaesuvaith Thaetinidhamavar Patham Naatith Thooyandranaik Kontaatich Subakeedhanggalaip Paatith - Thuthi