பாடல் #9044
பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே
🔤 Pajitthitum Suvisaeda Thirucchapaiyaarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே பஜித்திடும் சுவிசேஷ சபைக்குள் வந்தோரே பரனருளால் ஜெயமடைந்தீரே துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே நித்ய சுவிசேடமே நேர்வழியாமே நிமலனருள் வழிபோவேமே சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே திருக்குருசில் மரித்தோரது நேசம் தினம் மறவாதே வை விசுவாசம் இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம் இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pajitthitum Suvisaeda Thirucchapaiyaarae Paranai Ninaitthuth Thinam Makizhveerae Pajitthitum Suvisaesha Sapaikkul Vanthorae Paranarulaal Jeyamataintheerae Thujam Pititthae Jeyamenap Pugalveerae Thothrasangkeertthanam Thuthyam Seyveerae Nithya Suvisaedamae Naervazhiyaamae Nimalanarul Vazhipovaemae Sathya Maraipitikkil Vazhidhavaromae Thathva Kunaagaran Thanaitthuthippomae Thirukkurusil Maritthorathu Naesam Thinam Maravaathae Vai Visuvaasam Irakka Punniyanggalaal Ezhil Nakarvaasam Iniperalaamena Vennudhal Mosam