பாடல் #9032
அல்லேலூயா எனக்கென்ன
🔤 Allaelooyaa Enakkenna
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா எனக்கென்ன சந்தோஷம் என பாவங்களை இயேசு மன்னித்தார் மன்னித்தார், மன்னித்தார் என பாவங்களை இயேசு மன்னித்தார் எனக்கென்ன சந்தோஷம் ஆஹா அல்லேலூயா அல்லேலூயா ஆஹா அல்லேலூயா ஆ எனக்கென்ன சந்தோஷம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Enakkenna Santhosham Ena Paavanggalai Yesu Mannitthaar Mannitthaar, Mannitthaar Ena Paavanggalai Yesu Mannitthaar Enakkenna Santhosham Aahaa Allaelooyaa Allaelooyaa Aahaa Allaelooyaa Aa Enakkenna Santhosham