பாடல் #903
இயேசுவே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசுவே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் இயேசுவே உம்மை துதிக்கின்றேன் இயேசுவே உம்மை நம்புகின்றேன் இயேசுவே நான் உம்மை நேசிக்கின்றேன் 1. நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் இயேசுவே நான் உம்மை நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் ஐயா நேசிக்கின்றேன் இயேசுவே நான் உம்மை நேசிக்கின்றேன் இயேசுவே நான் உம்மை நேசிக்கின்றேன் (2)