பாடல் #9028
இந்நாள் வரை என்
🔤 Innaal Varai En
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மையெல்லாம் மறவேன் (4) நீர் செய்த நன்மையெல்லாம் 1. போகும் பாதை எதுவென்று நான் தெரியாமல் அலைந்தபோது வழி இதுவே இதிலே நட - 2 என்ற தேவ சத்தம் கேட்டேன் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படிந்தேன் - மறவேன் 2. இதுவரை நடத்தினவர் என்னை இறுதி வரை நடத்திடுவீர் உறுதியான உள்ளத்தோடு - 2 உம்மை உத்தமமாய் பின் பற்றுவேன் உம்மை உளமாற வாழ்த்திடுவேன் - மறவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innaal Varai En Vaazhvilae Neer Seytha Nanmaiyellaam Maravaen (4) Neer Seytha Nanmaiyellaam 1. Pokum Paathai Ethuvenru Naan Theriyaamal Alaindhapothu Vazhi Ithuvae Ithilae Nata - 2 Endra Thaeva Sattham Kaettaen Andha Satthatthirku Keezhppatinthaen - Maravaen 2. Ithuvarai Natatthinavar Ennai Iruthi Varai Natatthituveer Uruthiyaana Ullatthotu - 2 Ummai Utthamamaay Pin Parruvaen Ummai Ulamaara Vaazhtthituvaen - Maravaen