பாடல் #9025
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது
🔤 Yesu Ennum Naamam Paesukindra Pothu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது என்னுள்ளம் மகிழ்வுகொண்டது - அதை ஏழிசையில் பாடுகின்றது ( 2 ) நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன் வான் விட்டவரின் அழைப்பைக் கேட்டேன் ( 2 ) பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார் 2 என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார் தன் இல்லம் அதை அங்கு கண்டார் ( 2 ) இயேசுவும் நானும் மானிடர் யாவரும் சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennum Naamam Paesukindra Pothu Ennullam Makizhvukondathu - Athai Aezhisaiyil Paatukindrathu ( 2 ) Naan Meetpalikkum Makizhvu Kontaen Vaan Vittavarin Azhaippaik Kaettaen ( 2 ) Pertrap Perumvaazhvaip Pakirnthu Kolkavenru Paesiyavar Anuppivaitthaar Than Aaviyarum Uyirum Thanthaar 2 En Ullamellaam Kollai Kontaar Than Illam Athai Angku Kantaar ( 2 ) Yesuvum Naanum Maanidar Yaavarum Saerndhangkae Vaazhnthiruppom Sakodhararaay Vaazhnthiruppom