பாடல் #9023
உனக்காய் மரித்தார் இயேசு
🔤 Unakkaay Maritthaar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்காய் மரித்தார் இயேசு பாவங்கள் தொலத்தார் இயேசு துன்பமோ துயரமோ உண்மைஆறுதல் உனக்குண்டு தாயைப் பார்த்து சொன்னார் அதோ உன் மகன் என்று சீஷனை பார்த்து சொன்னார் அதோ உன் தாய் என்று பாசம் அவருக்கில்லையோ பிரிவுதான் உனக்கில்லையோ ஏன் என்னைக் கைவிட்டீர் என்றார் பிதாவிடம் வேதனை சகித்துக் கொண்டார் பிதாவின் சித்தம் முடிக்க சோதனை அவர்க்கில்லையோ சூழ்ச்சியால் பெருந்தொல்லையோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkaay Maritthaar Yesu Paavanggal Tholatthaar Yesu Thunbamo Thuyaramo Unmaiaarudhal Unakkuntu Thaayaip Paartthu Sonnaar Atho Un Makan Enru Seeshanai Paartthu Sonnaar Atho Un Thaay Enru Paasam Avarukkillaiyo Pirivuthaan Unakkillaiyo Aen Ennaik Kaivitteer Enraar Pithaavidam Vaedhanai Sakitthuk Kontaar Pithaavin Sittham Mutikka Sodhanai Avarkkillaiyo Soozhchsiyaal Perunthollaiyo