பாடல் #9022
அன்பின் நேசர் இவர்
🔤 Anpin Naesar Ivar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் நேசர் இவர் அன்புள்ளம் கொண்டவராம் அன்புள்ளவர் மாறாதவர் என்றென்றும் நடத்திடுவார் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் கிருபைகளால் தாங்கிடுவார் என்றும் நடத்திடுவார் உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் _ அவர் தேவைகளை தந்திடுவார் என்றும் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Naesar Ivar Anpullam Kondavaraam Anpullavar Maaraadhavar Enrenrum Natatthituvaar Malaigal Vilakinaalum Parvathanggal Nilaipeyarnthaalum Kirupaigalaal Thaangkituvaar Enrum Natatthituvaar Unakkaaga Yaavarraiyum Seythu Mutippaar _ Avar Thaevaigalai Thanthituvaar Enrum Natatthituvaar