பாடல் #9021
இலையுதிராத மரம் நீ
🔤 Ilaiyuthiraadha Maram Nee
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இலையுதிராத மரம் நீ கனிதரும் திராட்சைக் கொடி நீ என்றே இயேசு அழைத்தார் வாக்குதத்தங்கள் உரைத்தார் கால் படும் தேசம் உனக்கே தருவேன் என்றார் தேவன் இந்திய தேசம் நமக்கே இந்த உலகம் நமக்கே கர்த்தர் நமக்காய் செய்து முடிப்பார் என்றும் காத்திருந்து அவர்க்காய் பெலனடைந்து பறப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilaiyuthiraadha Maram Nee Kanidharum Thiraatsaik Koti Nee Enrae Yesu Azhaitthaar Vaakkudhatthanggal Uraitthaar Kaal Patum Thaesam Unakkae Tharuvaen Enraar Devan Inthiya Thaesam Namakkae Indha Ulakam Namakkae Kartthar Namakkaay Seythu Mutippaar Enrum Kaatthirunthu Avarkkaay Pelanatainthu Parappaay