பாடல் #9020
புதிய சிறகை பெற்றுக்கொண்ட
🔤 Puthiya Sirakai Perrukkonda
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய சிறகை பெற்றுக்கொண்ட கழுகை போலவே புதிய வானில் பறந்து செல்ல கர்த்தர் அழைக்கிறார் இயேசுவுக்காய் கூட்டமொன்று தேவையே நேசருக்காய் ஜீவனையும் வெறுக்கவே சாட்சிக்காக லாபமும் நஷ்டமாகவே பேச்சிலல்ல பெலத்திலே தாழ்த்தி வாழவே உள்ளத்தில் உண்மையும் இல்லையோ வெள்ளையான கல்லறையாய் ஆனதோ பாரம்பரிய கட்டுகள் புரட்டி போடுவோம் போர்க்கோளம் பூண்ட சபை இன்று கட்டுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Sirakai Perrukkonda Kazhukai Polavae Puthiya Vaanil Paranthu Sella Kartthar Azhaikkiraar Yesuvukkaay Koottamonru Thaevaiyae Naesarukkaay Jeevanaiyum Verukkavae Saatsikkaaga Laabamum Nashtamaagavae Paechsilalla Pelatthilae Thaazhtthi Vaazhavae Ullatthil Unmaiyum Illaiyo Vellaiyaana Kallaraiyaay Aanatho Paarambariya Kattugal Puratti Potuvom Porkkolam Poonda Sapai Inru Kattuvom